பாலியால்தியா லான்கிபோலியா
குடும்பம் |
: |
அனோனசியே |
தமிழ் பெயர் |
: |
அசோக மரம் |
பயன்கள்: |
வேறு பயன்கள் |
: |
வீடுகள், தெருக்கள், பள்ளிகளை அழகுபடுத்த |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
ஏப்ரல் – செப்டம்பர் |
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை |
: |
1200 |
முளைத்திறன் |
: |
3 மாதங்கள் வரை |
முளைப்புச் சதவிகிதம் |
: |
20% |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
விதைகள் நேரடியாக பாலீதீன் தொட்டிகளில் மண் மற்றும் இயற்கை உரங்களுடன் விதைக்கப்டுகின்றன. முளைப்பு 30 நாட்கள் முதல் தொடங்கும். |
|